ரசிகர்கள் அஜித்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ..!

ரசிகர்கள் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

actor ajith kumar cake cutting video viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது மட்டுமில்லாமல் வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று வெற்றி அடைந்திருக்கிறது.

ஒரு பக்கம் படத்தின் வெற்றி மறுபக்கம் கார் ரேஸில் வெற்றி என தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருதும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் அஜித்தின் பிறந்தநாளையும் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வந்தனர். தொடர்ந்து அஜித் ரசிகர்களை சந்தோஷமாக வைத்திருப்பதால் ரசிகர்கள் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது அவரின் பிறந்தநாள் மற்றும் விருது வாங்கியதற்காக அவரை கேக் வெட்ட வைத்து கொண்டாடியுள்ளனர்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor ajith kumaractor ajith kumar cake cutting video viralcake cuttingvideo viralஅஜித் குமார்குட் பேட் அக்லிபத்மபூஷன்