Browsing tag

actor ajith kumar

டிரைவராகவே தொடர விரும்புவதாக கூறிய அஜித்.. ரசிகர்களுக்கு வந்த சந்தேகம்..!

டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என […]

அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

‘தல’ அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் ஏகே64 படம் குறித்து தெரிவிக்கையில், ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனால், ஏகே64 திரைப்படம் வித்தியாசமாக அனைவருக்குமான படமாக இருக்கும். ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு என்டர்டைனிங் படமாக ஏகே64 இருக்கும்’ என்றார். […]

ரசிகர்கள் அஜித்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ..!

ரசிகர்கள் அஜித்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது மட்டுமில்லாமல் வசூலிலும் நல்ல லாபத்தை பெற்று வெற்றி அடைந்திருக்கிறது. ஒரு பக்கம் படத்தின் வெற்றி மறுபக்கம் கார் ரேஸில் வெற்றி என தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருதும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் அஜித்தின் […]

அப்பா(அஜித்) வழியில் ஆத்விக் பயணம்..

அப்பாவின் வழியில் மகன் பயணிக்கிறார். அதாவது அஜித்தின் கார் பந்தய பயணம் பற்றிப் பார்ப்போம்.. புகழ்பெற்ற இந்திய பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், அஜித் குமாரின் மகன் ஆத்விக்கிற்கு வழிகாட்டுகிறார். அஜித் ரேசிங் பற்றி எக்ஸ் பக்கத்தில் கார்த்திகேயன் ஆத்விக்குடன் தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதைக் காட்டும் படங்களை வெளியிட்டு உள்ளது. ‘நரேன் கார்த்திகேயனுடன் டிராக்கில். @narainracing” என்று பதிவிட்ட பின்னர், “மேஸ்ட்ரோ @narainracing இலிருந்து சிறிய மாஸ்டருக்கு உதவிக்குறிப்புகள்’ என்று மற்றொரு ட்வீட்டை வெளியிட்டார். ஆத்விக் […]

‘தல’ அஜித்துக்கு இன்று மிக ஸ்பெஷலான பர்த்டே: எப்படி தெரியுமா?

தொழிலாளர் தினமான இன்று, ஒரு சாதனையாளரின் பிறந்த நாளும் வந்துள்ளது. அவர் யாரென என்பது தெரிந்ததே. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. ‘தல’ அஜித் தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் கார் பந்தயத்தில் பிஸியாக கலந்துகொண்ட அஜித், தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடவும் சென்னை வந்துள்ளார். இச்சூழலில், டெல்லிக்கு பத்ம பூஷன் விருது வாங்க சென்றார். இதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் […]

நார்மல் செக்அப்தான்; அஜித் மருத்துவமனையில் அனுமதி..

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே அஜித்துக்கு, கடந்த ஜனவரியில், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றிருந்த அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு […]

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது: அஜித் பிரார்த்தனை..

பகல்காம் பயங்கரவாதம் குறித்து, அஜித்குமார் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித் குமார் தெரிவிக்கையில், ‘இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. மக்கள் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று நான் […]

மே 1-ந்தேதி ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். டூரிஸ்ட் […]

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் யார் என்பது ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ‘தல’ ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவ்வகையில், அஜித்தின் 64-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அஜித் தற்போது கார் ரேஸில் கவனம் […]

ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால், ‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை […]