Browsing tag

actor ajith kumar

கடைசி நாள் ஷூட்டிங்கில், செம ஸ்டைலிஷ் லுக்கில் ‘தல அஜித்: ரசிகர்கள் உற்சாகம்..

‘தல’ அஜித் குறித்த மாஸ் அப்டேட் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லீ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், ஏற்கனவே ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் நிறைவு செய்த நிலையில், தற்போது ‘குட் […]

ரசிகர்களுக்கு, ‘தல’ அஜித் விடுத்த முக்கிய கோரிக்கை..

‘தல’ அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு, முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் அஜித் இணையவெளி எதிலும் இல்லை. ஆனாலும், அவர் குறித்து தினமும் இணையத்தில் பேசப்பட்டும், பொது இடங்களிலும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அவ்வகையில், பொது இடங்களில் ‘கடவுளே அஜித்’ என ரசிகர்கள் கோஷமிடுவது சமீப காலமாகவே டிரெண்டாகி விட்டது. பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த கோஷம் எழுப்பப்படுவதுடன், அரசியல் கட்சி கூட்டங்களிலும் இந்த வாசகம் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

‘விடாமுயற்சி’ ரிலீஸ் பிரச்சினை: அஜித் ரசிகர்களின் குழப்பம் நீங்கியது

‘தல’ அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதில் எந்த மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இது குறித்த தகவல் வருமாறு: அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக […]

விடாமுயற்சியா, வணங்கானா? முந்தி போகும் திரைப்படம் எது?: கோலிவுட் காத்திருப்பு..

பொங்கல் பண்டிகையில் விடாமுயற்சி, வணங்கான் என்ற இரண்டு படங்களில் முந்தப் போவது எது? என கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆர்வத்தில் காத்திருக்கிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி பின்னர், பாதியிலேயே கைவிடப்பட்ட திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தை மீண்டும் அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படம், சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. ரோஷினி பிரகாஷ், ரித்தா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி, மிஷ்கின், […]

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்?

‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுமோ? அதாவது, விஷயத்திற்கு வருவோம்.. தடம், மீகாமன், தடையறத் தாக்க போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில், ‘தல’ அஜித்தின் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படம் பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், ஆரவ் ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பெரும்பாலான ஷூட் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், […]

‘தல’ அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’: டீசர் விமர்சனம்..

‘தல’ அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்று ‘விடாமுயற்சி’ டீசர் வெளியாகி, இப்படம் பொங்கல் ரிலீஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.48 செகன்ட்ஸ் ஓடும் டீசர் குறித்து பார்ப்போம். அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர். இந்த டீசரின் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங் கார் ஒன்றின் டிக்கியில் இருந்து, ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து, அஜித்தின் இன்ட்ரோ தொடங்கி, திரிஷா என […]

குட் பேட் அக்லி ஷூட்டிங் முடிந்த கையோடு, ரேசிங் ரெடியான அஜித்., எப்போது தெரியுமா?

அஜித் குமார் ரேசிங் செய்ய ரெடியாகி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரை படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது 24 ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் பல்கேரியாவில் அஜித்தின் குட் பேட் அக்லி ஷெட்யூல் முடிவடைகிறது.இந்த படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் […]