‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்கதை குறித்து, இயக்குனர் அப்டேட்ஸ்..
‘விடாமுயற்சி’ பட கதைக்களம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி கூறியவற்றை காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல், முதல் சிங்கிளும் வெளியாகி செம ரெஸ்பான்ஸை பெற்றது. இப் படமானது ‘பிரேக் டவுன்’ என்ற ஆங்கில படத்தின் தழுவல் ஆகும். முறையாக அனுமதி வாங்காததால் நஷ்ட ஈடு கேட்டது பிரேக் டவுன் படக்குழு. பின்னர், இப்பிரச்சினை சரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. […]