இந்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த ஆண்டு பொங்கலுக்கு 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.


10 movies releasing for Pongal this year

தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில் பெரும்பாலும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதுவும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு அமோக வரவேற்பும் உண்டு. ரசிகர்களின் கொண்டாட்டமும் எக்கச்சக்கமாகவே இருக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு உங்களுக்கு வெளியாகும் 10 திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. கேம் சேஞ்சர்
2. வணங்கான்
3. காதலிக்க நேரமில்லை
4. 10 ஹவர்ஸ்
5. மெட்ராஸ் காரன்
6. தருணம்
7. சுமோ
8. படைத்தலைவன்
9. நேசிப்பாயா
10. 2k லவ் ஸ்டோரி

இந்தப் பத்து திரைப்படங்களில் நீங்கள் எந்த படத்திற்காக காத்திருக்கிறீர்கள்? உங்களுடைய ஃபேவரைட் படம் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


10 movies releasing for Pongal this year
'கேம் சேஞ்சர்'10 movies10 movies releasing for Pongal this year10 ஹவர்ஸ்Pongal this yearreleasingகாதலிக்க நேரமில்லைமெட்ராஸ் காரன்வணங்கான்