Ammu Abirami Postive in COVID19

அசுரன் பட நடிகைக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Ammu Abirami Postive in COVID19 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கர்ணன். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இத்திரைப்படத்திற்கு முன்னதாக தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தில் ஃப்ளாஷ்பேக் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் அம்மு அபிராமி.

அசுரன் பட நடிகைக்கு கொரானா.. விரைவில் குணமடைய வாழ்த்தும் ரசிகர்கள்.!!

இவருக்கு தற்போது கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். விரைவில் குணமடைந்து வலிமையுடன் வருவேன். பாதுக்காப்பாக வருவேன் என கூறியுள்ளார். அம்மு அபிராமி விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அசுரன் பட நடிகைக்கு கொரானா.. விரைவில் குணமடைய வாழ்த்தும் ரசிகர்கள்.!!