சூர்யா தான் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் அமிதாப்பச்சன்.

AmitabBachan Wishes to Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று. இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அசையா சொத்து பூதேவி-அசையும் சொத்து ஸ்ரீதேவி : செல்வம் நிலைக்க, இதோ ஸ்லோகம்..

சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தை பார்த்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கையிலே ஆகாசம் என்ற பாடலை கேட்டு கண்ணீர் விட்டு அழுததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பாடலை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து பதிவிட்டுள்ளார்.

முதல் அலைக்கு Master..2ம் அலைக்கு Thalaivii – Thambi Ramaiah speech

சூர்யா தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் எனவும் இந்த படத்தில் அவருடைய நடிப்பு பல இடங்களில் எதார்த்தமாகவும் அருமையாகவும் இருந்ததாகவும் கூறியுள்ளார். அமிதாப்பச்சன் நடிகர் சூர்யாவை புகழ்ந்து பாராட்டியது அவரது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.