Amala Paul Kisses to Fan
Amala Paul Kisses to Fan

தனுஷ் படத்திற்கு பிரமோஷன் செய்த ரசிகருக்கு அமலாபால் முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

Amala Paul Kisses to Fan : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து வேலை இல்லா பட்டதாரி படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்திருப்பார்.

வேலையில்லா பட்டதாரி படம் ரிலீசான போது அப்படத்தின் பிரமோஷனுக்காக ரசிகர் ஒருவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை அனைவரும் கட்டாயம் பாருங்கள். எனக்கு மிகவும் பிடித்தமான நடிகை அமலாபால் என கூறியிருந்தார்.

இனி சத்தியமா சைனாக்காரன் பொருளை வாங்க மாட்டேன் – பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு, வெளியான அறிக்கை!

அந்த ரசிகர் பேசும் போது உடன் இரந்த அமலாபால் இவ்வாறு பேசி இதற்காக அவருக்கு முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சம்பந்தப்பட்ட அந்த ரசிகரை கொடுத்துவச்சவன்டா என கிண்டலடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CBYC2D_jfFN/?igshid=44hit3a9qau2