ட்ரான்ஸ்பரன்ட் புடவையில் முரட்டுத்தனமான போஸ் கொடுத்ததில் இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் நடிகை அமலா பால்.

Amala Paul in Transparent Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் அமலா பால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதன் பின்னர் வெளியான மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார். தொடர்ந்து தனுஷ், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான வேகத்தில் இவர்களுக்கு விவாகரத்து நடந்தது.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

அதன் பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது கவர்ச்சியாக நடித்து வரும் எல்லா பால் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது அமலாபால் ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

அவரை யாரும் இந்த மாதிரி பர்த்து இருக்க மாட்டாங்க! – Actor GV.Prakash Speech |BagheeraTrailerLaunch

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது.