
Amala Paul Photo : நடிகை அமலா பால் ஜில்லுனு ஒரு கவர்ச்சி புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தின் அறிமுகமானவர் அமலாபால். ஆனால் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்த படம் மைனா தான்.
இந்த படத்தை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். பிஸியான நடிகையாக வலம் வரும் போதே இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணமான ஒரே வருடத்திலேயே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் கவர்ச்சியான வேடங்களிலும் தயங்காமல் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் இரண்டாவது திருமணம் குறித்து பேசி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
இதோ அவருடைய பதிவு