Amala Paul Gallery

Amala Paul Gallery : தளபதி விஜயை போலவே ஒரே ஒரு புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலா பால். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். திருமணமாகி விவாகரத்து பெற்ற பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் அடிக்கடி சமூக வளையதள பக்கங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பையும் கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபிடிப்பது போல புகைப்படத்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தளபதி சர்கார் படத்தில் புகைபிடிப்பது போல வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரால் சர்ச்சையில் சிக்கியது போல தற்போது அமலா பால் இந்த புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.