Alya Manasa
ஆலியா மானஸா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இதே சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கற்பமாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் விளம்பரம் ஒன்றிற்காக இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், இதில் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.