சீரியல் நடிகை ஆலியா மானஸாவிற்கு வளைகாப்பு நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானஸா. இவருக்கு ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் கர்ப்பமாக இருந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது வளைகாப்பு நடந்துள்ளது.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Papu ku Baby shower ????????????thank u so much for all your blessing ????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

 

View this post on Instagram

 

Papu ku Baby shower ????????????

A post shared by sanjeev (@sanjeev_karthick) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.