ரஜினியின் பாபா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ்க்கு தயாராகிறது நடிகர் அஜித்தின் திரைப்படம்.

Alwaar Movie Re Release Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது.

ரஜினியின் பாபா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ்க்கு தயாராகும் அஜித்தின் திரைப்படம் - அதுவும் எந்த படம் தெரியுமா?

இந்தப் படத்திற்காக ரஜினி மீண்டும் டப்பிங் பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இப்படியான நிலையில் தற்போது பாபா பட பாணியில் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது.

ரஜினியின் பாபா படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ்க்கு தயாராகும் அஜித்தின் திரைப்படம் - அதுவும் எந்த படம் தெரியுமா?

விரைவில் இந்த படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.