AL Vijay
இயக்குனர் ஏ.எல் விஜய் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

AL Vijay Marriage : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ஆர்யா என பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து படம் இயக்கி பிரபலமானர் ஏ.எல் விஜய்.

தலைவா படத்தின் போது அமலாபால் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அந்த திருமண வாழ்க்கையில் விவகாரத்தில் முடிந்தது.

பிகில் படத்திற்கு பிரம்மாண்ட படத்தால் வந்த செக் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்.!

இதனையடுத்து தற்போது ஏ.எல் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. ஐஸ்வர்யா என்ற மருத்துவரை அவர் மணந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே கூறி இருந்தோம்.

தற்போது அந்த பெண்ணின் புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

Aishwarya AL Vijay Wife

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.