மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்துள்ளார் பிரபல நடிகர். இதனால் அவரை மிஸ் செய்த ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

Akilan Re-entry in Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் தொடர்ந்து பல ட்விஸ்ட்டுகளோடு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ‌‌

மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்த நடிகர் - வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் குஷி.!!

இந்த பாரதிகண்ணம்மா சீரியலில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த பல எபிசோடுகளில் இவரைக் காண முடியவில்லை. அதற்கு காரணம் விஷாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வந்ததுதான்.

ஆசிரியர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தற்போது அந்த படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு அகிலன் மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். சீரியல் குழுவினருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது ‌ ‌‌

Live🔴: Snehan Marriage Full Video | Kamal Haasan, Bharathi Raja