அகிலன் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் அகிலன். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் சாம் சி எஸ் இசையில் வெளியான இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் முக்கிய புளளியாக இருக்கிறான் அகிலன். அவன் உட்பட அனைத்து கடத்தல் காரர்களுக்குமான தலைவனாக கபூர் தலைமை தாங்குகிறார்.

இப்படியான நிலையில் கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் அகிலன் ஒரு கட்டத்தில் அவனை சந்திக்க, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவனை நாடு கடத்தும் அசைமெண்ட் கொடுக்கப்பட அடுத்து என்ன நடக்கிறது? அகிலன் கொடுத்த அசைன்மெண்டை முடித்தானா அல்லது போலீசிடம் சிக்கினானா? என்பது தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

இயக்குனர் ஜெயம் ரவி எதார்த்தமான நடிப்பை கொடுத்து படத்துக்கு பெரிய பலனாக இருந்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பு கனகச்சிதம்.

படத்தில் பிண்ணனி இசை சூப்பர், பாடல்கள் சுமார். படத்தில் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தை வித்தியாசமாக அழகாக கொடுத்துள்ளார். படம் முழுக்க கடலும் சுற்றி இருக்கும் தண்ணீரும் படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது.

REVIEW OVERVIEW
அகிலன் விமர்சனம்
akilan-movie-reviewமொத்தத்தில் அகிலன் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்