அஜித் நழுவவிட்ட டைட்டிலை கைப்பற்றிய சிரஞ்சீவி. முழு விவரம் இதோ.

Ajith Reference in Chiranjeevi Movie : மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் லூசிபர். மலையாள சினிமாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் ரீமேக் ஆக உள்ளது.

அஜித் நழுவ விட்ட தலைப்பை கைப்பற்றிய சிரஞ்சீவி.. வெளியான அதிரடி அறிவிப்பு

மோகன்லால் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் டைட்டில் என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அஜித் நழுவவிட்ட டைட்டில்.

இந்திய அரசுக்கு நன்றி : ஆப்கானிஸ்தான் பெண் உருக்கம்

ஆம் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு படக்குழு காட்பாதர் என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த டைட்டில் தான் தல அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்திற்கு முதன் முதலாக வைக்கப்பட்டது.

இதுதான் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான BUDJET., Selvaragavan Revealed – அதிர்ச்சியில் ரசிகர்கள்

பின்னர் தான் சில காரணங்களால் இந்தப் டைட்டில் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித் நழுவவிட்ட டைட்டிலை தன்னுடைய படத்திற்காக கெட்டியாக பிடித்து உள்ளார் நடிகர் சிரஞ்சீவி. அஜித் நழுவவிட்ட டைட்டில் சிரஞ்சீவிக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.