தல அஜித்தின் ஆட்டோகிராப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith in Autograph Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வன்முறை : இன்று, விவசாயிகள் ரயில் மறியல்..

என்னா ஸ்டைலா ஆட்டோகிராப் போட்டு இருக்கார் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ஆட்டோகிராப்.!!

அஜித் ரசிகர்கள் அனைவரும் வலிமை படத்தை பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் தல அஜித்தின் ஆட்டோகிராப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Diwali Race-ல் இருந்து பின்வாங்கிய Maanaadu – பரபரப்பு தகவல் 

ரசிகர்கள் பலரும் அஜித்தின் ஆட்டோகிராப் செம ஸ்டைலாக இருப்பதாக ஒரு சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.