Ajith Heroine Pair With Jayam Ravi | Lakshman is directing the new film Jayam Ravi | Taapsee Pannu | Jayam Ravi Next movie

 Ajith Heroine Pair With Jayam Ravi :

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார்.

இன்று ரௌடி பேபிக்கு பிறந்தநாள் – சாய் பல்லவி குறித்த ஸ்பெஷல் தொகுப்பு!

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவிபள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இது ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம்.

இந்த படத்தின் நாயகி யார் என்பது குறித்த ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்து இன்று பாலிவுட்டில் அசத்தி வரும் டாப்சிதான் இப்படத்தின் நாயகியாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.