Ajith Condition to Vinoth About Upcoming Movie

இது நடந்தால் தான் தல 61 பட ஷூட்டிங் தொடங்கும் என கட் அண்ட் ரைட்டாக கண்டிஷன் போட்டுள்ளார் அஜித்.

Ajith Condition to Vinoth About Upcoming Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தினை தொடர்ந்து தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக உள்ள தல 61 படத்தில் நடிக்க உள்ளார் அஜித். இந்த படத்திற்கு அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது.

Dhanush & Aishwarya Divorce💔 – தனுஷ் மேனேஜர் Subramaniam Siva கருத்து | HD

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மேட்ச் ஒத்திவைப்பு; ஏனெனில்..

இதெல்லாம் ஒரு புறமிருக்க இந்த படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகு தான் ஷூட்டிங் வருவேன் என்று அஜித் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வினோத் கதையை எழுதி முடிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.