Ajith

Ajith Birth Day : தல அஜித்தின் பிறந்த நாளில் அவரை பற்றி பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். குறிப்பாக அவர் கொண்டாடுகிறாரோ இல்லையோ அவரது ரசிகர்களும் திரையுலகமும் கொண்டாடி வருகிறது.

ஸ்மார்ட்டான லுக்கில் தல அஜித் – இணையத்தை கலக்கும் வீடியோ.!

இதற்காக பல ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. திரை பிரபலங்களும் அஜித் குறித்த கருத்துகளை பதிவு செய்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அவைகளில் சிலரின் பதிவுகள் இங்கே உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.