Ajay Gnanamuthu About Vijay
Ajay Gnanamuthu About Vijay

எப்பவுமே என் தலைவன் விஜய் தான் என ரசிகரின் கேள்விக்கு முன்னணி இயக்குனர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

Ajay Gnanamuthu About Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்களும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

தயவுசெய்து வெளியே வராதீர்கள்.. கண்ணீருடன் வடிவேலு வெளியிட்ட வீடியோ.!

தற்போது விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கி வரும் இவரிடம் ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் விஜய் பற்றி ஏதாவது சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு அஜய் ஞானமுத்து எப்போதும் என்னுடைய தலைவர் தளபதி தான் என குறிப்பிட்டுள்ளார்.

Ajay Gnanamuthu About Vijay
Ajay Gnanamuthu About Vijay