பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல்களை அளித்துள்ளார் நடிகர் ராகவன்.

Aishwarya Rai in Ponniyin Selvan : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளது.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

இந்த படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். ஹாலிவுட் மாதத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

சூட்டிங்கில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராயுடன் சேதுபதி, மாரி 2 உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகவன் முருகன் ஐஸ்வர்யா ராய் உடன் எடுத்த செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்துடன் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நந்தினி தேவி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அவர் பாண்டிய இளவரசி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இவர் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.