கவர்ச்சி உடையில் வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் லோ பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

ஹாட்டான உடையில் காற்று வாங்கும் ஐஸ்வர்யா மேனன்!!… வேற லெவல் வீடியோ வைரல்.!

மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவ்வபோது விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் வேற லெவலானா வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் தீயாகப் பரவி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறது.

இதோ பாருங்க