Aishwarya Dutta New Photos
Aishwarya Dutta New Photos

பிகினி உடையில் செம கவர்ச்சியாக பிக்பாஸ் மகாராணி ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Dutta New Photos : தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. லூசு போல போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

இரண்டாவது சீசனில் பிக்பாஸில் மகாராணியாக இவர் பல அட்டகாசங்களை செய்தார். இதுவரை இவர் செய்த மாற்றங்களை எவராலும் மறக்க முடியாது.

இருக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கைந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது சீசன் முடிந்த பின்னும் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யா தத்தா பிகினி உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்டித்துள்ளார்.

மேலும் இரு தினங்களுக்கு முன்னர் புடவையில் அழகிய ஃபோட்டோஷூட்டை நடத்தி அந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAUtCfEjlV4/?igshid=107zsy080dyqp

அதுமட்டுமல்லாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்ட்டி பண்ணலாம் வாங்க என பாடல்கள் பலவற்றிற்கு நடனமாடியுள்ளார். தன்னுடன் நீங்களும் சேர்ந்து ஆடுங்கள் என்று கூறியுள்ளார்.

https://www.instagram.com/tv/CASbwFzjEgu/?igshid=1kysrnl5w5tj0