Aaha Kalyanam Pavi in Thalapathy 64
ஆஹா கல்யாணம் பவித்ராவுக்கு தளபதி 64 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமூக வளையதளங்களில் தகவல் ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது.

சின்னத்திரையை போலவே தற்போது யூ ட்யூப் சேனல்களிலும் சீரியல்கள் ஒளிபரப்பாக தொடங்கி விட்டன, பிரபல யூ ட்யூப் சேனல் ஒன்றில் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பவித்ரா டீச்சர். இவருக்கு தற்போது தளபதி 64 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது அதிகாரபூர்வ தகவல் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.