
Adah Sharma : உள்ளாடை இல்லாமல் படு மோசமான கவர்ச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் முன்பு அசிங்கப்பட்டுள்ளார் அடா சர்மா.
பாலிவுட் சினிமா என்றாலே கவர்ச்சி எப்போதும் பஞ்சம் இருக்காது. படங்களாகட்டும் பொது இடங்களாகட்டும் அனைத்து இடங்களில் கவர்ச்சியாக வலம் வருவதையே நடிகைகள் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளனர்.
பிரபல நடிகையான அடா ஷர்மாவும் அப்படி தான் தற்போது மிக மோசமான கவர்ச்சியில் உள்ளாடை கூட இல்லாமலா பொது நிகழ்ச்சிக்கு வந்து அசிங்கப்பட்டுள்ளார்.
பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தன்னையும் தன் உடையையும் மறந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது அவரது உடை விலகி மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் பெண்மணி ஒருவர் அருகில் வந்து அவரை எச்சரித்தும் அவர் சுதாரித்து கொண்டு தன்னுடைய உடையை சரி செய்து கொண்டு மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது வளையத்தளங்களில் வைரலாகி பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
Trending Actress on Internet Today @adah_sharma ????
Slay Queen???????????????? @adah_sharma at @LuxGoldenRose Awards 2018.#adahsharma #adahkiadah#luxgoldenroseawards #luxgoldenroseawards2018#shriyasaran #shriyasaran360 #smile #cool #slay #queen #loyal #fun #joy #Twitter pic.twitter.com/jlsGjxP2Q3— ShriyaSaran360° (@ShriyaSaran360) November 19, 2018
Trending Actress on Internet Today @adah_sharma ???? Part-1
Slay Queen???????????????? @adah_sharma at @LuxGoldenRose Awards 2018.#adahsharma #adahkiadah#luxgoldenroseawards #luxgoldenroseawards2018#shriyasaran #shriyasaran360 #smile #cool #slay #loyal #fun #joy #Twitter pic.twitter.com/i2Xlv1cPL4— ShriyaSaran360° (@ShriyaSaran360) November 19, 2018