விஜய் சாருக்கு ஜோடியாக நடிக்கணும் என பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் இளம் நடிகை.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சாதாரண ரசிகர்களை போலவே திரையுலக பிரபலங்களும் இவருக்கு ரசிகர் ரசிகைகளாக இருந்து வருகின்றனர்.
மாயநதி படத்தில் நடித்திருந்த வெண்பாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும். முக்கியமா விஜய் சாருக்கு ஜோடியாக நடிக்கணும் என்பது என்னுடைய ஆசை என கூறியுள்ளார்.