தமன்னா

உடல் எடை கூடி குண்டாகி போன புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா.

தமன்னா : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தமன்னாவுக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் நாயகியை மையமாக கொண்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தமன்னா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் தன்னுடைய உடல் எடையை ஒரே மாதிரியாக பெண் பராமரித்து வந்த தமன்னா தற்போது குண்டாக இருப்பது போல புகைப்படத்தில் தெரிகிறது.

இதனால் ரசிகர்கள் தமன்னா உடல் எடை கூடி குண்டாகி விட்டாரா என ஷாக் ஆகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்