செம டைட்டான உடையில் தமன்னா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Tamanaah in Tight Dress : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.

செம டைட்டான உடையில் தமன்னா... இணையத்தை கிறங்கடித்த வைத்த புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நவம்பர் ஸ்டோரி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

60 கிராமங்களில், 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன : தமிழக சுகாதாரத்துறை

மேலும் மாஸ்டர் செஃப் தெலுங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து திரையுலகில் மீண்டும் பிஸியாக தொடங்கியிருக்கும் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி Vijay-ன் வில்லனை வைத்து இயக்கப்போகும் Venkat Prabhu..! | Latest News | Tamil Cinema | Simbu HD

செம டைட்டான கருப்பு நிற உடையில் இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.