Actress Suza Kumar Photo : Fans Getting Shocked.! | Ethir Neechal Actress Suza Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
எதிர் நீச்சல் பட நடிகையின் கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.

Actress Suza Kumar Photo : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று எதிர் நீச்சல்.

இந்த வயதிலும் இப்படியா? ரம்யா கிருஷ்னனின் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ!

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முதல் காதலியாக நடித்திருந்தவர் சூசா குமார். இவர் தற்போது கொஞ்சம் ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி அவரா இது? என பலரையும் ஷாக்காக்கி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள் : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.