Ramya Krishnan PhotoShoot Photo Makes Shocking - Inside the Photo | Kollywood Cinema News | Tamil Cinema News | Ramya Krishnan Gallery
ரம்யா கிருஷ்னனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Ramya Krishnan PhotoShoot : தமிழ் சினிமாவில் நாயகியாக, வில்லியாக வலம் வந்து தற்போது குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் ரம்யா கிருஷ்ணன். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளியாகவும் கலந்து கொண்டு வருகிறார்.

ஜில்லுனு ஒரு காதல் பூமிகாவா இது? இப்போவும் இப்படியா? – போட்டோவை பாருங்க.!

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வயதிலும் இப்படியொரு இளமையா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Ramya Krishnan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.