இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சிம்ரன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். 1980 – 90 காலகட்டத்தில் நாயகியாக வலம் வந்தவர் அஜித் விஜய் சூர்யா கமல் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் சிம்ரன்.. இணையத்தில் வைரலான லேட்டஸ்ட் போட்டோஸ் - இப்பவும் எப்படி இருக்கிறார் பாருங்க

இதனையடுத்து சீமராஜா படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது சில படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் யங்காக படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் சிம்ரன்.. இணையத்தில் வைரலான லேட்டஸ்ட் போட்டோஸ் - இப்பவும் எப்படி இருக்கிறார் பாருங்க

இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த கால யங்க் நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல, அவ்வளவு அழகாக இருக்காங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.