Actress Shriya With Husband
Actress Shriya With Husband

ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஸ்ரேயா தன்னுடைய கணவரை பாத்திரம் துலக்க வைத்துள்ளார்.

Actress Shriya With Husband : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. ரஜினி, விஜய் என உச்ச நடிகர்களுடன் நடித்து வந்த இவர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.

மீண்டும் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் மூலமாக ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதன் பின்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னரும் நடிகை ஸ்ரேயா நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி உள்ளார்.

வீட்டிலிருக்கும் ஸ்ரேயா தன்னுடைய கணவரை பாத்திரம் துலக்க வைத்துள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு நீங்களும் உங்களின் அன்பான மனைவிக்கு உதவுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தனக்காக உதவிய கணவருக்கு லைவ் வீடியோவில் லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார்.