நடிகை ஸ்ரேயா சமூக வலைதள பக்கத்தில் தனது ஹாட் & க்யூட் லுக்கில் போஸ் கொடுத்து எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. கடந்த 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய இவர் அதன் பிறகு தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக வளர்ந்து வந்தார். அதையடுத்து தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சிவாஜி, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், மழை, கந்தசாமி, குட்டி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஹாட் & க்யூட் லுக்கிங் ஸ்ரேயா…!! வேற லெவலான போட்டோ ஷூட் புகைப்படங்கள்வைரல்!.

பிரபல நடிகையாக திகழ்ந்த இவர் ஆன்ட்ரி கொஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் ஸ்பெயின் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த பிறகு சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வர ஆரம்பித்தார்.

ஹாட் & க்யூட் லுக்கிங் ஸ்ரேயா…!! வேற லெவலான போட்டோ ஷூட் புகைப்படங்கள்வைரல்!.

தற்போது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் திருஷ்யம் 2 படத்தின் பிரமோஷன் காக அவர் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தற்பொழுது பதிவிட்டு இருக்கிறார் அந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Ck82uwXSRIG/?igshid=YmMyMTA2M2Y=