உடல் எடையை மொத்தமாக குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார் நடிகை ஷாலினி பாண்டே.

Actress Shalini Pandey Weightloss Photo : தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி பாண்டே.

அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஷாலினி பாண்டே தமிழில் கொரில்லா, ஜிவி பிரகாஷ் உடன் 100% காதல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். உடல் எடை கூடினால் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் தற்போது தன்னுடைய எடை மொத்தமும் குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார்.

ஒரே நாளில் 42,766 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று : பொதுமக்கள் கலக்கம்

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன எதுக்குடா கூப்பிடுறீங்க…, கடுப்பான Sandy – Fun Chat With Konjam Pesu Team | Sanchita Shetty