விவாகரத்துக்கு பிறகு கவர்ச்சி உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Samantha in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் நடிகர் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமண வாழ்க்கை 4 வருடங்களை நிறைவு செய்வதற்கு முன்பாகவே முடிந்து விட்டது. விவாகரத்துக்கு பிறகு புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு செம ஆட்டம் போட்டு இருந்தார்.

மீண்டும் சிட்டிசன் இயக்குனர் சரவண சுப்பையா – T.R-ஆல் சிறந்த விமர்சனம் பெற்ற #Meendum படம்!

பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்

இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் தண்ணீரில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்