வெள்ளை நிற உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால்.

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக பயணத்தை தொடங்கி அதன் பின்னர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது நாயகி ஆகும் சில படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

வெள்ளை நிற உடையில் பயங்கர கவர்ச்சி…!! இணையத்தை திணற வைத்த சாக்ஷி அகர்வால் - தீயாக பரவும் புகைப்படங்கள்!.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானார்.
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை திணறடித்து வைரலாகி வருகிறது.