Regina Cassandra
துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரெஜினாவின் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் யாருமே நீ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் ரெஜினா. தெலுங்கு நடிகையான இவர் அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

கவர்ச்சி வேடமாக இருந்தாலும் துணிந்து நடிக்கும் ரெஜினாவிற்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. தற்போது இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்கள் அடையாளம் தெரியாமல் யாருமா நீ என கேட்கின்றனர்.

உற்று பார்த்தால் இது ரெஜினா என்றே தெரிவதாக கூறுகின்றனர். மேக்கப் இல்லாமலும் ரெஜினா செம அழகாக இருக்கிறார் எனவும் அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

Actress Regina

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.