Pushpa 2

என்னத்த சொல்வேனுங்கோ..! குத்தாட்டம் போட்ட ரவீனா, வீடியோ இதோ..!

ரவீனாவின் லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து ஜோடி ஆர் யூ ரெடி. என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Actress Raveena Dance Video Viral
Actress Raveena Dance Video Viral

டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் என வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ரவீனா.

அந்த வகையில் தற்போது என்னத்த சொல்வேனுங்கோ என்ற விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் ரவீனாவின் டான்ஸ்சை பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)