Web Ads

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறிய ரம்யா பாண்டியன்..!

Web Ad 2

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறியுள்ளார் ரம்யா பாண்டியன்

actress ramya pandian latest photoshoot photos
actress ramya pandian latest photoshoot photos

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை,ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான இவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார்

அந்த வகையில் தற்போது தங்க நிறையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.