லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் பவித்ரா..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் இவருக்கு நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்திருந்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
