பார்வதி பற்றி பேசிய FJ.. விக்ரம் சொன்ன பதில், வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 43 promo 3
biggboss tamil 9 day 43 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் FJ விக்ரம் இடம் பாரு எல்லார்கிட்டயும் பேச்சுக் கொடுத்து பாப்பா ஒருத்தரை பேச்சைக் கேட்டுட்டா அவங்கள வெச்சுகிட்டு எல்லா இடத்திலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண வச்சிடுவா என்று சொல்ல உடனே விக்ரம் இவ இருக்கா அவர அனுப்பிச்சு விட்டுட்டாலே என்று சொல்லுகிறார்

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.