Actress Rambha Latest Photos
Actress Rambha Latest Photos

தலை முடி முழுவதும் நரைத்துப் போய் ஆளே மாறி உள்ளார் நடிகை ரம்பா.

Actress Rambha Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. விஜய், ரஜினி, நவரச நாயகன் கார்த்திக் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் இவர்.

குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு உதட்டில் முத்தம் கொடுத்து கணவருடன் திருமண நாளை கொண்டாடிய ரம்பா – வைரலாகும் வீடியோ.!

திருமணத்திற்குப் பின்னர் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் ரம்பா. ஏற்கனவே இரண்டு குழந்தைகளுடன் கணவனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ரம்பா பின்னர் தன் கணவருடன் இணைந்து மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்பா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தலைமுடி முழுவதும் நரைத்து ஆளே மாறியுள்ளார். கிட்டத்தட்ட பார்ப்பதற்கு வெளிநாட்டுப் பெண் போலவே தோற்றமளிக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

https://www.instagram.com/p/B_xNXhMH2En/?igshid=fiq3tefrngf3

https://www.instagram.com/p/B_pnRcjnZoj/?igshid=rdlyhlu4efse