Actress Radika Apte Photos

காலை தூக்கியபடி கேவலமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே.

Actress Radika Apte Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று கபாலி. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வெளியீடு புகைப்படங்கள் சில தினங்களில் சர்ச்சையை கிளப்புவது உண்டு.

காலை தூக்கியபடி கேவலமான கவர்ச்சியில் கபாலி பட நடிகை - தீயாக பரவும் புகைப்படம்

அந்த வகையில் இவர் காலை தூக்கியபடி மோசமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

காலை தூக்கியபடி கேவலமான கவர்ச்சியில் கபாலி பட நடிகை - தீயாக பரவும் புகைப்படம்

Attachments area