Rashi Khanna
ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் ஜெயம் ரவி, அதர்வா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர்.

கொஞ்சம் கொழு கொழுவென குண்டாக இருந்து வந்த ராஷி கண்ணா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

“Listen to that silence.. it has so much to say..” – #rumi

A post shared by Raashi Khanna (@raashikhannaoffl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.