கோல்டன் உடையில் தகதகவென ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

Actress Pooja Hegde Photos : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே 9 வருடங்களுக்குப் பிறகு தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோல்டன் உடையில் துளிகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.