சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ரா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்.!!

Web Ads

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ராவின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

actress pavithra latest photos update
actress pavithra latest photos update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pavithra (@pavithra.janani)