ஈரம் சொட்டச் சொட்ட வெள்ளை நிற உடையில் கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை பத்மப்பிரியா.

Actress Pathma Priya Photo : தமிழ் சினிமாவில் தவமாய் தவமிருந்து, மிருகம், சத்தம் போடாதே, பட்டியல், பொக்கிஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பத்மபிரியா.

கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. இப்படியான நிலையில் பத்மபிரியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஈரம் சொட்டச் சொட்ட வெள்ளை நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தரவரிசையில், நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.

Maha Movie Teaser | Review | Hansika Motwani | Silambrasan TR | Srikanth | U.R.Jameel | Star Music